27 ஆண்டுகளுக்கு பின்..!! டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 ரன்கள்..!! வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந்து..!!

27 ஆண்டுகளுக்கு பின்..!! டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 ரன்கள்..!! வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந்து..!!

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 555 ரன்கள் குவித்தது.

அதன்பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி,150 ஓவர்கள் பேட்டிங் செய்து, 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் டெஸ்ட்டில் ஒரு அணி 800 ரன்களுக்கு மேல் குவிப்பது, 27 ஆண்டுகளுக்கு பின் தற்போது நடந்துள்ளது. இதற்கு முன் 1997-ல் கொழும்புவில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை 952 ரன்கள் எடுத்திருந்தது.

Read Previous

பேச்சின் சிறப்பை பற்றி அறிந்து கொள்ள.. இந்த பதிவை கட்டாயமாக படிங்க..!!

Read Next

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு ஸ்பெஷல் பிரசாத ரெசிபி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular