3 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை..!! உறவினரே கொன்றது அம்பலம்..!!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் 3 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் சுஷாந்த் (22) என்பவரை போலீசார் நேற்று (நவ. 2) கைது செய்தனர். இந்நிலையில் கொலையாளி சிறுமியின் தூரத்து உறவினர் என தெரியவந்துள்ளது. சிறுமியின் தாயார் குற்றவாளியை தனது சகோதரராகவும், குடும்பத்தில் ஒருவர் போலவே பார்த்து வந்திருக்கிறார். அவர் இப்படி ஒரு கொடூரத்தை செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




