300 நோய்களை குணமாக்கும் பிரண்டையின் ரகசியத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்…!!

பிரண்டை சாப்பிடுவதனால் பசி எடுக்கும் மூட்டு வலி நீங்கும் என்பது நமது முன்னோர்கள் நம்மிடம் சொல்லியதுண்டு ஆனால் பிரண்டையால் 300க்கும் மேற்பட்ட நோய்கள் விலகி ஓடும் என்பது நாம் அறிந்திருக்காத ஒன்று…

பிரண்டை சாப்பிடுவதன் மூலம் கை கால் குடைச்சலுக்கான மருந்தாக செயல்படுகிறது ஆஸ்துமாவை குணப்படுத்துவதில் பிரண்டை சிறந்து விளங்குகிறது மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கை சீர் செய்யும் வேலையில் பிரண்டை முக்கியமாக பணிபுரிகிறது, வாயு பிடிப்பு இரைப்பு எனர்ஜி அஜீரணம் பசியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக இருக்கிறது பல் நோய்கள் வாய்வு கோளாறுகளுக்கு மிகவும் சிறந்த மருந்தாக இருக்கிறது பிரண்டை, பிரண்டையை பச்சையாக எடுத்து அதனை நன்றாக கழுவி அம்மியில் வைத்து மை போல் அரைத்து அடிபட்ட வீக்கத்தில் வைத்து கட்டினால் வீக்கம் ரத்தக்கட்டு குணமாகும், பிரண்டை இலந்தை வேப்பயிருக்கு முறுக்கு இவைகளை முறைப்படி குடிநீரிலிட்டு குடிக்க வயிற்று புழுக்கள் நீங்கும், பிரண்டையின் வேரை வெந்நீரில் குழைத்து மேற்புறமாக பூசி வர வீக்கம் குறையும், பிரண்டை சாப்பிடுவதன் மூலம் எலும்பு தேய்மானங்கள் சரியாகும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராது, அதேபோல் பிரண்டை சாப்பிடுவதன் மூலம் பசியின்மை நீங்கி அடிக்கடி பசி எடுக்கும் தன்மை தரக்கூடிய மூலிகை பிரண்டையாகும்..!!

Read Previous

தலைவலி குறைய நீர் கடுகடுப்பு நீங்க உடல் எடை குறைய வறட்டு இருமல் சரியாக இதோ இயற்கை மருந்து..!!

Read Next

ஆயுளை கூட்டும் கிராமத்துக் கீரைகள் மற்றும் வாரம் ஒரு கிளாஸ் தேங்காய் பால் குடியுங்கள் புத்துணர்வு பெருகும்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular