4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! வானிலை மையம் அறிவிப்பு..!!

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று (செப்.02) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

Read Previous

விஸ்வரூபம் எடுக்கும் விஜய் டிவியின் “நீயா நானா” நிகழ்ச்சி.. தொடர்ந்து எழும் விமர்சனங்கள்..!!

Read Next

காதலனின் வீட்டில் சடலமாக கிடந்த இளம்பெண்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular