“41 கட்சிகளை எதிர்த்து முதல்வர் வெற்றி” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு!

 

 

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மக்கள் துணையுடன் 41 கட்சிகளை எதிர்த்து நின்று முதல்வர் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும், ஏழை மற்றும் எளிய மக்கள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக வர வேண்டும் என்ற அண்ணாவின் கனவு தற்போது நனவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இளைஞர்களுக்கு எப்போதும் வேகமும் விவேகமும் அதிகம் எனக் கூறிய அமைச்சர், பெண்கள் மற்றும் ஏழை மக்களுக்கு தங்களை யார் என்றும், தங்களுக்கு யார் துணையாக இருக்கிறார்கள் என்றும் நன்றாக தெரியும் எனவும் தெரிவித்தார்.

Read Previous

பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயற்சி.. தவெக நிர்வாகி கைது!

Read Next

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா? வெளியான புதிய தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular