45 நாள் பிராய்லர் கோழி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?
இன்றைய காலத்தில் கட்டத்தில் நம்மால் வாங்கப்படும் கோழிகள் பெரும்பாலும் 35–45 நாட்களில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் தான்.
வேகமாக வளர்ச்சிக்காக அதிகமானவர்கள் பண்ணைகளில்
அதிக புரத தீவனம், ஹார்மோன் கலவைகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்துகிறார்கள்.
இந்த மாதிரி பிராய்லர் கோழிக்கறி அடிக்கடி சாப்பிடும் போது ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
ஹார்மோன் / மருந்து எச்சங்கள்
நமது உடலின் ஹார்மோன் சமநிலை குலைவு ஏற்படும். அதாவது பெண்களில் பால்பட்டை மாற்றம் மற்றும் ஆண்களில் ஹார்மோன் குறைவு ஏற்படும்.
ஆண்டிபயாட்டிக் எதிர்ப்பு
இவ்வாறான பிராய்லர் கோழி அடிக்கடி சாப்பிட்டால் மருந்துகள் பலிக்காத நிலை உருவாகும்.
அதிக கொழுப்பு & கொலஸ்ட்ரால்
அதாவது அதிக கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் காரணமாக இதயம், கல்லீரல் மீது நேரடி தாக்கம் ஏற்படும்.
பிராய்லர் கோழி ஈரல் ஏன் ஆபத்தானது தெரியுமா? ஈரல் என்பது கோழியின் நச்சுகளை வடிகட்டும் முக்கிய பகுதி.
அதனால் மருந்து/ஹார்மோன்/தீவன நச்சுகள் அதிகமாக தேங்கும்.
எனவே அதை சாப்பிடும் போது அந்த நச்சுகள் மனித உடலுக்கே நேரடியாக செல்கின்றன.
பிராய்லர் கோழி ஈரல் – முக்கிய 5 அபாயங்கள்
1️⃣ நச்சு சேர்க்கை
2️⃣ மனித கல்லீரல் செயல்பாடு பாதிப்பு
3️⃣ ஹார்மோன் சமநிலை குலைவு
4️⃣ ஆண்டிபயாட்டிக் எதிர்ப்பு
5️⃣ இதய & சிறுநீரகப் பாதிப்பு
அப்போ என்ன தான் செய்யலாம்.
பாதுகாப்பான வழிகள் தான் என்னென்ன ?
🔹 நாட்டு கோழி – சிறந்த தேர்வு
🔹 கோழி ஈரலை மாதத்தில் 1–2 முறை மட்டும்
🔹 எப்போதும் நன்றாக வேகவைத்து சாப்பிடுங்கள்
🔹 குழந்தைகள், கர்ப்பிணிகள், மூத்தவர்கள் – பிராய்லர் ஈரலைத் தவிர்க்கலாம்
நமது ஆரோக்கியம் நம்முடைய தேர்வில் தானே தங்கியுள்ளது.
ஆகவே பிராய்லரை அடிக்கடி அல்ல, அளவாக மட்டும் சாப்பிடுங்கள்.




