583 ஆண்களுடன் உடலுறவு..!! ஆபாச நடிகை மருத்துவமனையில் அனுமதி..!!

ஆஸ்திரேலியா: 6 மணி நேரத்தில் 583 ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆபாச பட நடிகை அன்னி நைட் (28) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2024-ம் ஆண்டு அவர் 600 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைத்தார். இந்நிலையில், தனது முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில், 1000 ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் முயற்சியில் அன்னி நைட் ஈடுபட்டபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அன்னி நைட்டின் காதலர், இந்த முயற்சிக்கு அவரை ஊக்குவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

சுவையான பேபி கார்ன் மசாலா..!! உணவகங்களில் கிடைக்கும் சுவையில் இப்படி செய்து பாருங்கள்..!!

Read Next

சிவகார்த்திகேயனுக்காக விட்டுக் கொடுத்த விஜய் ஆண்டனி..!! இந்த மனசு யாருக்கு வரும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular