
Junior Engineer மற்றும் பல பணிக்கென காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது பற்றி புதிய அறிவிப்பை National Capital Region Transport Corporation எனப்படும் NCRTC வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 72 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
- Junior Engineer (Electrical/Electronics/Mechanical/Civil) – 36 பணியிடங்கள்
- Programming Associate – 4 பணியிடங்கள்
- Assistant(HR Corporate Hospitality) – 4 பணியிடங்கள்
- Junior Maintainer(Electrical/Mechanical) – 28 பணியிடங்கள்
கல்வி தகுதி:
Diploma / ITI / Graduate Degree தேர்ச்சி.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 25.
ஊதிய விவரம்:
ரூ.18,250/- முதல் ரூ.75,850/- வரை மாத ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
Computer Based Test (CBT) மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.