75 பேருக்கு ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.1,04,000/- வரை மாத ஊதியம்..!!

ராஷ்ட்ரிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாக இருக்கும் கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 75
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 31.05.2025
கடைசி தேதி 16.06.2025

1. பணியின் பெயர்: Officer (Finance)

சம்பளம்: மாதம் Rs.83,880/-

காலியிடங்கள்: 10

வயது வரம்பு: 34 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Management Trainee (Boiler)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 83,880/-

காலியிடங்கள்: 05

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Management Trainee (Marketing)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 83,880/-

காலியிடங்கள்: 03

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Management Trainee (Chemical)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 83,880/-

காலியிடங்கள்: 11

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Management Trainee (Mechanical)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 83,880/-

காலியிடங்கள்: 02

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Management Trainee (Environment)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 83,880/-

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Management Trainee (Electrical)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 83,880/-

காலியிடங்கள்: 03

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Management Trainee (Instrumentation)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 83,880/-

காலியிடங்கள்: 03

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Management Trainee (Civil)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 83,880/-

காலியிடங்கள்: 05

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

10. பணியின் பெயர்: Management Trainee (Safety)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 83,880/-

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

11. பணியின் பெயர்: Management Trainee (Material)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 83,880/-

காலியிடங்கள்: 19

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

12. பணியின் பெயர்: Management Trainee (Industrial Engineering)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 83,880/-

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

13. பணியின் பெயர்: Officer (Secretarial)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 83,880/-

காலியிடங்கள்: 08

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

14. பணியின் பெயர்: Management Trainee (Human Resources)

சம்பளம்: மாதம் Rs.83,880 – 1,04,850/-

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

15. பணியின் பெயர்: Management Trainee (Administration)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 83,880/-

காலியிடங்கள்: 02

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/ PwBD/ ExSM/ Female – கட்டணம் கிடையாது

General, OBC(NCL), EWS – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க விரும்புவர்கள் 16.06.2025 5:00 pm க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.rcfltd.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

என்னது..!! கொய்யாப்பழத்தை சாப்பிடக்கூடாதா..!! மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை..!!

Read Next

புளியை சாப்பிடுவதனால் இதெல்லாம் நடக்குமா..?? அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular