8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TN Skils, Teqit மூலம் (மொபைல், கணினி, லேப்டாப், சிசிடிவி கேமரா) உள்ளிட்வற்றுக்கான டிவைஸ் பழுதுபார்ப்பு டெக்னீசியன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 1 மாதம் பயிற்சி காலம். தினசரி 6 மணி நேரம் பயிற்றுவிக்கப்படும். Teqit சென்னை மையத்தில் இணைந்து பயன்பெற அரசு அழைப்பு விடுத்துள்ளது. https://candidate.tnskill.tn.gov.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.




