90s களில் இந்த வண்டி ஓடாத சாலைகளே கிடையாது…
மூன்று கியர்களுடனும் 74 CC திறன் கொண்ட எஞ்சினுடன் இருக்கும்…
பலபேர் ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்கு பயன்பட்ட வண்டி…..
அப்போதெல்லாம் ஒரே சீட் இருக்கும் வண்டிகளாக வந்து கொண்டிருந்த காலத்தில் இரண்டு தனித்தனி சீட்டுகளாக வந்த வண்டி இது …
முன்புற சீட்டை தூக்கினால் தான் பெட்ரோல் டாங்க் மூடியை கழற்றி பெட்ரோல் போடமுடியும்….
பிற்காலத்தில் சீட்டுக்கடியில் பெட்ரோல் டேங்க் வைத்து வந்த ஸ்கூட்டி, ஆக்டிவா போன்ற வண்டிகளின் முன்னோடி என்றே சொல்லலாம்…
கியர் இல்லாத டிவிஎஸ் 50 வண்டிகள் கோலோச்சிய காலத்தில்,கியர் மற்றும் நல்ல பிக்கப்பு,உறுதியான கட்டுமானம் மற்றும் ஒரளவு செல்வாக்குடன் திரிந்த வண்டி இது….
பஜாஜ் M80
#nellaiviews #bajajm80 #M80 #bajaj #bikelife #bikeride #bikelover #bikers #bikem80 #பைக் #90s #90snostalgia #90skids #90sbike #80s #80snostalgia #80skids #middleclass
…

பஜாஜ் M80…