ரூபாய் நோட்டுகளின் நுனிப்பகுதியில் கோடுகள் இருப்பது ஏன் என தெரியுமா?.. பார்வை குறைபாடு உள்ளவர்கள் நோட்டின் மதிப்பை அடையாளம் காண இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோடுகள் 100, 200, 500 ரூபாய் நோட்டுகளில் மட்டும் தான் இருக்கும். ஒவ்வொரு கோட்டிற்கு தகுந்தார் போல வரிகள் இருக்கும். எடுத்துக்காட்டு 100 ரூபாய் தாளில் அதன் இருபுறமும் நான்கு கோடுகள் இருக்கும் 200 ரூபாய் தாளில் நாலு வரிகளுக்கு இடையில் வட்ட புள்ளிகள் இருக்கும்.




