CIPET Institute of Petrochemicals Technology-யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!!ரூ.70,000 வரை மாத ஊதியம்..!!

CIPET Institute of Petrochemicals Technology வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Consultant, Analyst மற்றும் பல பணிக்கென காலியாக இருக்கும் 7 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Consultant (Skill Development) – 2 பணியிடங்கள்

Analyst (Skill Development) – 3 பணியிடங்கள்

Qualified/Semi Qualified (CA/CMA) 2 பணியிடங்கள்

கல்வி தகுதி:

பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

ரூ.35,000/- முதல் ரூ.70,000/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

ICMR – NIE வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு..!! ரூ.1,00,000/-மாத ஊதியம்..!! அடித்தது ஜாக்பாட்..!!

Read Next

மக்களே, ஒரு புதிய வேலைவாய்ப்பு..!! ரூ.23,000/- மாத ஊதியத்துடன் IIM-யில் வேலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular