ICMR – NIE வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Consultant Scientific – Medical (Epidemiology) பணிக்காக காலியாக இருக்கும் 2 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.காலிப்பணியிடங்கள்:
Consultant Scientific – Medical (Epidemiology) பணி-2.
Consultant கல்வி தகுதி:
MD / DNB / MBBS / BDS / BVSc தேர்ச்சி.
வயது வரம்பு:அதிகபட்ச வயது 70.
ரூ.1,00,000/- மாத ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.




