பெண்களின் வயிற்று சதை குறைய இதை மட்டும் பண்ணினால் போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க பெண்களே..!!
நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அது போல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள் பெல்ட் அணியாமல் இருப்பதாலும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நமது முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் பிரசவம் ஆன பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் துணியை இறுக்கி கட்டுவார்கள் அவ்வாறு கட்டுவதன் மூலம் வயிறு தொப்பை போடாமல் சதை உண்டாகாமல் இருக்கும் என்று கூறுவார்கள். இந்நிலையில் பெண்களின் வயிற்று சதை குறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
இவர்கள் சின்ன வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அறைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடி வயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.




