ஓய்வு நேரத்தை எப்படி பயன்படுத்தலாம்..?? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!

ஓய்வு நேரத்தை எப்படி பயன்படுத்தலாம்..?? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!

ஓய்வு நேரத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று ஒரு இளைஞர் நண்பர்களிடம் கேட்டாராம். சிலர் சினிமாவுக்குப் போக சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடு என்று சொன்னார்களாம். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்ததாம். பிறகு நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார். அந்த இளைஞர் புத்தகம் படி நல்ல காரியங்களை செய்கின்ற எல்லாம் தான் சொல்லப் போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு நேர நிர்வாக வியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார். உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தாமல் பார்த்துக்கொள் அதுவே பயனுள்ள நேரங்களை தொடங்கி வைக்கும் என்று. அனைவரும் இந்த பதிவை படித்து சிந்தித்து செயல்படுங்கள்.

Read Previous

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பசலைக்கீரை..!!

Read Next

நீங்கள் மகிழ்வாய் இருந்தால் மட்டுமே, மற்றவர்களை மகிழ்விக்க முடியும்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular