105 காலிப்பணியிடங்களுடன் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!! ரூ.42,000/- வரை மாத ஊதியம்..!!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கும் கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தையும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 105
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 28.04.2025
கடைசி தேதி 19.05.2025

பணியின் பெயர்: Junior Research Fellowships

சம்பளம்: மாதம் Rs.37,000 – 42,000/-

காலியிடங்கள்: 105

கல்வி தகுதி: M.Sc (மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

முக்கிய தேதிகள்:

இந்த பதிவில் தேர்வாக 19.05.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://recruit.barc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

ஓட்ஸை வைத்து உப்புமா செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Read Next

தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1,12,400/- அருமையான வேலைவாய்ப்பு..!! 30 காலி பணியிடங்களுடன் அடித்த ஜாக்பாட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular