கண்டிப்பா இந்த பாட்டி வைத்தியத்தை தெரிஞ்சுக்கிட்டு நீங்களும் பயன்பெறுங்கள்..!!

Oplus_131072

அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய
எளிய பாட்டி வைத்தியம்!

சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு டாக்டரை
தேடிக்கொண்டு இருக்காமல் நாமே எளிய
முறையில் நோய்களை குணப்படுத்த எளிய
பாட்டி வைத்தியம்:-

 

கொழு கொழுவென குண்டாக
இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய,
கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க
வேண்டும்.கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில்
போட்டால் வலி குறைந்து விடும்.தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு
கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம்.
தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக்
கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட
இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை
அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும்
குடிக்கச் சுவையாக இருக்கும். வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை
கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால்
குணமாகும்.பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில்
அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன்
குடித்துவர தலைவலி நீங்கும். வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி
அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்,
விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து
அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல்
நீங்கும்.தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால்
வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

 

Read Previous

கண்டிப்பாக அனைவரும் இந்த 8 ஆன்மீக குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

நல்ல தூக்கத்திற்கு இதை மட்டும் செய்யுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular