மத்திய அரசின் HSCC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் (NBCC) நிறுவனத்தின் மருத்துவமனை சேவைகள் ஆலோசனைக் கழகத்தில் (HSCC) பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் மற்றும் எம்பிஏ படித்தவர்கள் https://www.hsccltd.co.in/career.html என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 29 வரை ஆன்லைனில் பெறப்படுகிறது. தேர்வு முறை விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து நேர்காணல் அல்லது எழுத்துத் தேர்வு மூலம் நடைபெறும்.

Read Previous

தண்டவாளத்தில் சடலமாக கிடந்த குழந்தை..!! 6 பேர் அதிரடி கைது – விசாரணையில் அதிர்ச்சி..!!

Read Next

‘தாய்மை’ (சிறுகதை).. மிகவும் அருமையான கதை.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular