தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: தொழிற்பயிற்சி
காலி பணியிடங்கள்: 1588
கல்வி தகுதி: B.E, டிப்ளமோ, டிகிரி
உதவித்தொகை: டிகிரி படித்தவர்களுக்கு ரூ.9000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.8000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 18
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://nats.education.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.




