இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: ஜூனியர் இன்ஜினியர்
காலி பணியிடங்கள்: 2,570
கல்வித் தகுதி: Diploma, B.E, B.Tech
வயது: 18 – 33
சம்பளம்: ரூ.35,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 30 விண்ணப்ப பதிவு தொடங்கி நவம்பர் 30 உடன் முடிவடைகிறது.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க rrbguwahati.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.




