விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கம்..!!

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க, தெற்கு ரெயில்வே விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்குகிறது. நாளை (ஜன., 03) விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். மறுமார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும்.

Read Previous

ரிசர்வ் வங்கியில் 93 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

சிலம்பம் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular