காலையிலேயே குட் நியூஸ்..!! பொங்கல் பரிசு ரூ.3000.. இன்று வெளியாகும் அறிவிப்பு..!!

தமிழகத்தில் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணம் அறிவிக்கப்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கமாக வழங்க முடிவு செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (ஜன.04) வெளியிட உள்ளதாகவும், ஜனவரி 8-ந் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்..!!

Read Next

சபரிமலை தங்கம் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டதா?.. சிபிஐ தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular