கிரீன்லாந்து விவகாரம்..!! டிரம்ப் வரி விதிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றார்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப், பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து வேண்டும் என டென்மார்க்கை வலியுறுத்தி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடுகளுக்கு பிப்ரவரி 1 முதல் 10% வரி விதிப்பதாக அறிவித்தார். ஆனால், நேட்டோ பொதுச்செயலாளருடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு, வரி விதிப்பு திட்டத்தை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். கிரீன்லாந்து விவகாரத்தில் வருங்கால ஒப்பந்தம் ஏற்படுத்த கட்டமைப்பு உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Read Previous

இரவு நேர தோசை மாரடைப்பை ஏற்படுத்தலாம்..!! ஏன் தெரியுமா..??

Read Next

திமுகவில் சேரவில்லை: வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular