வீட்டில் செல்வத்தை தடை செய்கின்ற செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு சில செடிகளை எல்லாம் வீட்டில் வளர்க்க கூடாது என்று பெரியவர்கள் கூறியதற்கு காரணம் இதுதான். ஏனென்றால் ஒரு சில செடிகளை எல்லாம் வீட்டில் வளர்த்தால் செல்வம் தடை செய்யும் என்று கூறப்படுகிறது. அந்த செடிகள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
கள்ளிச்செடி
முட்செடி
பேரிச்சை
புளிய மரம்
எலுமிச்சை மரம்
அத்திமரம்
அரசமரம்
ஆலமரம்
வில்வம்
போன்றவற்றை வீட்டில் வைத்து வளர்க்கக்கூடாது.
சில தெய்வ அம்சம் பொருந்தியதாகவும் சிலவை எதிர்மறை ஆற்றல்களை வெளியிடக்கூடியதாகவும் உள்ளன. அதுமட்டுமின்றி மருதாணி செடியை வீட்டில் வளர்ப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இது வீட்டின் மகிழ்ச்சியையும் அமைதியையும் மொத்தமாக அளிக்குமாம். அதுமட்டுமின்றி இது நமக்கு வரவேண்டிய அதிர்ஷ்டத்தை தடை செய்யும் என்றும் கூறப்படுகிறது.




