கெட்ட குணமும் அதற்கான நோய்களும்..!! அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு இது..!!

 

கெட்ட குணமும் அதற்கான நோய்களும் என்னென்ன என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பெருமையும் கர்வமும் உள்ளவர்களுக்கு இதய நோய்கள் உருவாக்கும். கவலையும் துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும். துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும். பயமும் சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும். எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும். அமைதியும் மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும். சிந்தனைக்கு ஏற்ப தான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன சந்தோசமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும். இல்லையேல் அமிலம் போன்ற சுரந்து உடல் கேடாகும். கண்டிப்பா இதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.

Read Previous

சர்க்கரை நோயிலிருந்து இதய நோய் வரை நம்மை காக்க இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

Read Next

இந்த அறிகுறிகள் தெரிந்தால் உங்களது கல்லீரலில் பிரச்சனை நிச்சயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular