பல நோய்க்கு மருந்தாகும் புங்கன் மர பூவின் மருத்துவ பலன்கள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

 

தேவையான பொருள்:

புங்கன் மரத்தின் பூ தேவையான அளவு
பசும் நெய் தேவையான அளவு

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு தேவையான அளவு புங்கன் மரத்தின் பூ மற்றும் நெய் ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனை கலக்கி வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.
  • பிறகு காய வைத்த பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக பொடியாக்க வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த பொடியை தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்.

Read Previous

தீராத முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வு இதுதான்..!!

Read Next

கொள்ளு ரசத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular