பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயமடைந்தனர். காலையில் மாணவர்களை ஏற்றி சென்ற வாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனத்தில் லாரி மோதியதால் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்தது. காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read Previous

ஆன்மீக குருக்களை கடவுளாக ஏற்காதவர்கள் அயோக்கியர்கள்.. நீதிபதி சுவாமிநாதன்..!!

Read Next

அண்ணியுடன் கள்ள உறவு.. கணவன் செய்த பயங்கர செயல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular