மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி?..

இயக்குநர் மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காதல் கதையாக உருவாகவுள்ள இப்படத்திற்காக விஜய் சேதுபதியிடம் ஒரு வருட கால்ஷீட்டை மணிரத்னம் கேட்டுள்ளதாகவும், அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Read Previous

#BREAKING: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்..!!

Read Next

தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு: கிரிஷ் சோடங்கர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular