ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் திமுகவில் இணைந்தார்..!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.27) திமுகவில் இணைந்தார். இந்நிலையில், அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவாளரான அய்யப்பன் எம்.எல்.ஏ திமுகவில் இணைந்தனர். மூவரும் திமுக உறுப்பினர் படிவத்தை நிரப்பி தங்களை திமுகவில் அதிகாரபூர்வமாக இணைத்துக்கொண்டனர். ஓபிஎஸ், அய்யப்பன் இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யாதது குறிப்பிடத்தக்கது.

Read Previous

“ஓபிஎஸ்-ன் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது”.. சசிகலா..!!

Read Next

டி20 உலகக் கோப்பையில் பும்ராவை முந்தினார் அர்ஷ்தீப் சிங்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular