நாங்குநேரி இரட்டைக்கொலை: வன்முறையைத் தூண்டினால் கடும் நடவடிக்கை..!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் கடந்த 2-ந்தேதி இரவு டீக்கடை முன்பு போதையில் வந்த மர்மகும்பல் அரிவாளால் வெட்டியதில் ஜான் (42) மற்றும் திரினாத் கட்டா (50) உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read Previous

இந்திய அணைக்கு நெருக்கடி கொடுப்போம் – ஹாரி புரூக்..!!

Read Next

சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 200 பேர் பரிதாப பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular