எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..??

Oplus_131072

 

கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை – நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை – பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி – இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: – இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்

புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

Read Previous

சருமப்பொலிவிற்கு தேங்காய் எண்ணெய் தீர்வு தருமா..??

Read Next

மருத்துவ குணம் உள்ள சுக்குத்தூள் பயன்படுத்தும் முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular