உங்க கழுத்துக்கு கருமையா இருக்கிறதா..?? அதற்கு இத மட்டும் பண்ணுங்க தீர்வு கிடைக்கும்..!!

 

முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். அதன்படி கழுத்து கருமையை போக்குவதற்கு சில எளிய வழிகளை பின்பற்றலாம். தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைத்து பின்னர் குளிக்க கருமை படிப்படியாக மறையும். மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதியில் பூசி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

Read Previous

இன்சுலின் செடியின் பயன்பாடு என்ன..?? அதன் மருத்துவ குணம் என்ன தெரியுமா..??

Read Next

நாம் வாழும் வாழ்க்கை ஒருமுறைதான் அதை அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்த்திய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular