பத்தே நாட்களில் சிறுநீரக கற்கள் கரைய எளிய வீட்டு வைத்தியம்..!!

Oplus_131072

 

சிறுநீரகக் கற்களை முற்றிலும் வேரறுக்க சிறு நெருஞ்சில் ஒன்றே போதுமானதாகும். கால் கிலோ சிறு நெருஞ்சில், தனியா, சுக்கு, சோம்பு வகைக்கு 50 கிராம், 100 கிராம் கோதுமை, 10 கிராம் ஏலக்காய் ஆகியவற்றைத் தனித்தனியே சுத்தம் செய்து ஒன்றாக்கி வறுத்து தூள் செய்து கொள்ளவும்.

பிறகு இதில் 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து ஒரு வேலைக்கு 200 மி.லி வீதம் தினசரி காலை, இரவு இரு வேளையும் உணவுக்கு பின் குடித்து வந்தால் பத்தே நாட்களில் சிறுநீரகக் கற்கள் முழுமையாக் கரைந்துவிடும்…

Read Previous

சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி..??

Read Next

வெந்து கெட்டது முருங்கை..!! வேகாமல் கெட்டது அகத்தி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular