மரணமே இல்லாத கொடி சீந்தில் கொடி..!!

Oplus_131072

மரணமே இல்லாத கொடி சீந்தில் கொடி…

இது கல்லீரல் நோய்களைப் போக்கி, காமாலைக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சீந்தில் கொடி கல்லீரல் நோய்களைப் போக்கி, காமாலையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தினசரி சிறிதளவு பயன்படுத்தினால் சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் கோளாறுகளை தடுக்கும். வாரத்தில் 3–4 முறை சீந்தில் கொடி இலை சாறு எடுத்து காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். ( முதலில் ஐந்து மில்லி அளவு சாப்பிடுங்கள்.) அல்லது கஷாயமாக செய்து தினமும் 1 கப் குடிக்கலாம்…

Read Previous

தினமும் 6 வறுத்த பூண்டுகளை சாப்பிட்டால், ஒரு மணி நேரத்திற்குள் நடக்கும் அதிசயம்..!!

Read Next

ஒரு மனிதன் 100 வயது வரை நோயில்லாமல் வாழ சித்தர்கள் கண்ட ஒரு மூலிகை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular