அப்துல்கலாம் நினைவிடத்தில் மனமுருகி தியானம் செய்த ‘கில்லி’ பட நடிகர் தாமு..!!

Oplus_16908288

 

 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-வது நினைவு நாளையொட்டி, ‘கில்லி’ திரைப்படத்தில் நடித்த நடிகர் தாமு, ராமேஸ்வரத்தில் உள்ள டாக்டர் அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

 

நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய அவர், சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து மனமுருகி தியானம் செய்தார். பின்னர், டாக்டர் அப்துல் கலாமின் எளிமை, நாட்டுப்பற்று மற்றும் இளைஞர்களுக்காக அவர் விட்டுச்சென்ற கனவுகளை நினைவுகூர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Read Previous

ராமேஸ்வரத்தில் ‘இக்னைட் இந்தியா 2026’ நிகழ்வில் பங்கேற்றார் அண்ணாமலை..!!

Read Next

இந்திய இராணுவத்தில் அதிகாரியாகும் வாய்ப்பு.. பட்டதாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular