சுதந்திர தினத்தையொட்டி நாளை கிராம சபை கூட்டம்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

 

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்தக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இதில் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கிராமங்களின் வளர்ச்சிக்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியம் என்பதால், அனைவரும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Read Previous

திருவொற்றியூரில் 12-ம் வகுப்பு மாணவர் கொடூரக் கொலை!

Read Next

விழுந்தமாவடி கிராமத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த அதிரடித் தடை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular