விவிஎஸ் லக்ஷ்மணுக்கு BCCI-யில் புதிய முக்கிய பொறுப்பு!

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் விவிஎஸ் லக்ஷ்மணுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (BCCI) புதிய மற்றும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய பொறுப்பின் மூலம் இந்திய அணியின் நீண்டகால திட்டமிடலில் லக்ஷ்மண் முக்கிய பங்காற்றுவார் என கூறப்படுகிறது.

மேலும், இளம் வீரர்களின் வளர்ச்சி மற்றும் பயிற்சி தொடர்பான பணிகளையும் அவர் கவனிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

தேர்வுக்குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் அவர் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Read Previous

நாக சதுர்த்தி வழிபாடு ஆக.16-ல்: நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம்!

Read Next

உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்: 2 பேர் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular