மேகமலை விவகாரம்: சட்டப்பேரவையில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி விவாதம்!

 

 

மேகமலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக எம்.எல்.ஏ. மகாராஜன் சட்டப்பேரவையில் பேசினார். விவசாயிகளுக்காக அவை உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும், விவசாயிகளைக் காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “2009-ஆம் ஆண்டிலேயே மேகமலையை காப்புக்காடாக அறிவிப்பதை தடுத்திருக்க வேண்டும்” என்றார்.

 

மேலும், மேகமலை விவகாரத்தை முந்தைய அரசுகள் முறையாக கையாளவில்லை என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

Read Previous

அமுதன் கொலை: ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் – அதிமுக MLA காமராஜ்!

Read Next

“மேகமலை மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்!” – திமுக எம்எல்ஏ மகாராஜன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular