சேலத்தில் 13 வயது சிறுமிக்கு கொடுமை: 3 பேர் கைது; 14 பேரிடம் விசாரணை!

 

 

சேலத்தில் 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து, ஓராண்டுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 

புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, முதற்கட்டமாக 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சிறுமியின் பாதுகாப்பு மற்றும் வழக்கின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: LPG உற்பத்திக்கு மத்திய அரசு புதிய இலக்கு!

Read Next

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கு: செப்.1-க்கு ஒத்திவைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular