4 நாட்களில் ரூ.120 கோடி வசூல்… சூர்யாவின் படத்திற்கு மாஸ் வரவேற்பு!

 

 

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வெளியான 4 நாட்களிலேயே உலகளவில் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

குடும்பக் கதைக்களத்தை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும், அமெரிக்காவில் அதிவேகமாக 1 மில்லியன் டாலர் வசூலை கடந்த முதல் சூர்யா திரைப்படம் என்ற புதிய சாதனையையும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Read Previous

மகளிர் உரிமைத்தொகை: தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் பணி தீவிரம்!

Read Next

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular