2029 தேர்தலில் தவெக – இந்தியா கூட்டணி? அமைச்சர் கூறியதால் பரபரப்பு!

 

 

2029 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ‘இந்தியா’ கூட்டணியில் இணையும் என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்தியா கூட்டணியில் திமுக தொடருமா, இல்லையா என்பது குறித்து திமுக தலைமையே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

அமைச்சரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக அல்லது காங்கிரஸ் தரப்பில் இதுவரை இதுதொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு!

Read Next

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சூட்கேஸ் வழக்கு: ஒடிசா தம்பதி கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular