AIIMS-All India Institute of Medical Sciences-யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.55,000/- வரை மாத ஊதியத்துடன் ஜாக்பாட்..!!

AIIMS-All India Institute of Medical Sciences வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Field Staff, Project Coordinator பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Field Staff, Project Coordinator பணி-8.

கல்வி தகுதி:

Master Degree தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 35.

ஊதிய விவரம்:

ரூ.45,000/- முதல் ரூ.55,000/- வரை ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.

Read Previous

குலாப் ஜாமுனை இப்படி செய்து இருக்கிறீர்களா..!! மிக அருமையான செய்முறை..!!

Read Next

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு..!! வெந்தயத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular