Award-function க்கு காதலித்த கணவரோடு கெத்தாக கைகோர்த்து வந்த வரலக்ஷ்மி சரத்குமார்..!!

போடாபோடி என்ற படத்தின் மூலம் ஹெராயின் ஆக தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் இதை தொடர்ந்து தரைதப்பட்டை படத்தில் நடித்து கலக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தின் மூலம் ஹெராயின் ஆக அறிமுகம் ஆனாலும் இவர் வில்லி கதாபாத்திரத்திற்கே மிகவும் பொருத்தமானவர்.

இவரின் சர்க்கார் மற்றும் சண்டக்கோழி 2 பெரும் வெற்றியை கொடுத்தது எனலாம். இது இரண்டிலுமே இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பட்டையகிளப்பிருப்பர். இதை அடுத்து இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இவர் நிகோலாய் என்பவரை காதலித்து கரம் பிடித்தார். இதனிடையில் இவர் தனது கணவருடன் ரிசென்ட்டாகா நடைபெற்ற அவார்ட் பங்ஷன்-க்கு ரொம்ப கெத்தாக சென்றுள்ளார்.

இப்புகைப்படங்கள் இணையத்தில் பரவும் நிலையில் இவர்களின் ஜோடி பொருத்தங்களை ரசிகர்கள் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Read Previous

மாதவிடாய் கால மாற்றம் சரியாக ஏற்பட ஒரு எளிதான இயற்கை மருத்துவம்..!!

Read Next

உடலும் உடையும் ஒரே கலர்..!! அப்படி போஸ் கொடுத்த துஷாரா விஜயன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular