மாதவிடாய் கால மாற்றம் சரியாக ஏற்பட ஒரு எளிதான இயற்கை மருத்துவம்..!!

தேவையான பொருள்:

எலுமிச்சை சாறு தேவையான அளவு
இலவங்கப்பட்டை பொடி சிறிதளவு

செய்முறை:

    •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
    • எலுமிச்சை சாறில்  கொஞ்சம் இலவங்கப் பட்டையை பொடி செய்து கலந்து தினந்தோறும்  பருகி வந்தால், நல்ல தீர்வளிக்கும்.
    • மேலும் மாதவிடாய் ஏற்படும் நாட்களின்  மாற்றங்களை சரிசெய்யும்.

மற்றோரு வழிமுறை

  • முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.

Read Previous

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..!! பாஸ்ட்டேக் பயன்படுத்துறீங்கனா இது உங்களுக்கு தான்..!!

Read Next

Award-function க்கு காதலித்த கணவரோடு கெத்தாக கைகோர்த்து வந்த வரலக்ஷ்மி சரத்குமார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular