இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Associate, Research Scientis.
மொத்த பணியிடங்கள்: 8 காலியிடங்கள்
விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 05-09-2025 முதல் 21-09-2025 வரை.
சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.87,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வி; BE/B.Tech, M.Sc, ME/M.Tech, PhD
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.




