அமைப்பின் பெயர்:
Bharat Electronics Limited (BEL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Trainee Engineer – I
காலியிடங்கள் எண்ணிக்கை: 45
சம்பளம்:
1st Year: ரூ. 30,000 ஊதியம்
2nd Year: ரூ. 35,000 ஊதியம்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: B.E./B.Tech in Electronics, Mechanical, Electrical, or Civil Engineering with Pass Class
பதவியின் பெயர்: Project Engineer – I
காலியிடங்கள் எண்ணிக்கை: 3
சம்பளம்:
1st Year: ரூ.40,000 ஊதியம்
2nd Year: ரூ.45,000 ஊதியம்
3rd Year: ரூ.50,000 ஊதியம்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 32க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: B.E./B.Tech in Electronics, Civil, or Electrical Engineering with Pass Class
வயது தளர்வுகள்:
OBC (Non-Creamy Layer) வேட்பாளர்கள்: 3 ஆண்டுகள்
SC/ST வேட்பாளர்கள்: 5 ஆண்டுகள்
PwBD வேட்பாளர்கள்: 10 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் சார்பில் தற்போது காலியாக இருக்கும் Trainee Engineer – I மற்றும் Project Engineer – I உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வருகிற மார்ச் 12ம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 26.02.2025
அறிவிப்பு வெளியான தேதி: 26.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2025
தேர்வு முறை:
பயிற்சி பொறியாளர்: எழுத்துத் தேர்வு
திட்ட பொறியாளர்: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
பயிற்சி பொறியாளர்: General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 472/-
திட்ட பொறியாளர்: General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 177/-
SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மேலும் விவரங்களுக்கு:
https://bel-india.in/wp-content/uploads/2025/02/Detailed-Advertisement-.pdf




