Canara Bank-ல் BE, ME, B.Tech, M.Tech முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! உடனே அப்ளை செய்யவும்..!!

Canara Bank ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Specialist Officers பணிக்கென காலியாக உள்ள 60 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

Canara Bank காலிப்பணியிடங்கள்:

Specialist Officers பணிக்கென காலியாக உள்ள 60 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Specialist Officers கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BCA / BE / B.Tech / M.Sc / MA / MCA / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Canara Bank வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Specialist Officers ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு 18 முதல் 27 லட்சம் ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்.

Canara Bank தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

உழைப்பே அதிர்ஷ்டம் தரும் என்பதற்கான எடுத்துக்காட்டு.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

திருப்பதி கோயிலில் லட்டு விநியோகம் செய்யும் கவுன்ட்டரில் தீ விபத்து..!! தெறித்து ஓடிய பக்தர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular