அமைப்பின் பெயர்:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Superintendent
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 142
சம்பளம்: Level 06 அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 70
சம்பளம்: Level 02 அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
CBSE வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 02.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 31.01.2025
தேர்வு செய்யும் முறை:
Written Test,
Interview
விண்ணப்பக்கட்டணம்:
அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு:
https://drive.google.com/file/d/1EFU4t1I5AQmzlbFcnOpHaLk7UNnOACo2/view




