90 கிட்ஸ் ஃபேவரட் தேன் மிட்டாய் செய்வது எப்படி..?
90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான தீன்பண்டங்களில் ஒன்று தேன் மிட்டாய். இந்த சுவையான தேன்மிட்டாய் எவ்வாறு செய்வது என்பது குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு அரிசி சர்க்கரை பேக்கிங் சோடா புட் கலர் எண்ணெய் செய்முறை முதலில் தேவையான அளவு உளுத்தம்




